327 Views
உக்ரைன் போரினால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரினால் உலகப் பொருளாதாரம் ஒரு வருடத்தில் ஒரு விகித வீழ்ச்சியை அடையும் என பொருளாதார அபிவிருத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் ரஸ்யாவின் பொருளாதாரத்தையும் அதிகம் பாதிக்கும், ரஸ்யாவும், உக்ரைனும் உலகப் பொருளாதாரத்தில் சிறிய விகிதாசாரத்தையே கொண்டிருந்தாலும், அவர்களின் உற்பத்தித்துறை அதிகமானது.