புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? | சமூக பொருளாதார ஆய்வாளர் செல்வின் | இலக்கு

புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா?

இலங்கையின் பொருளாதார நெருக்கடி எதிர்வரும் மாதங்களில் மிகவும் மோசமான கட்டத்துக்குச் செல்லலாம் எனச் சொல்லப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன? புலம்பெயர்ந்த மக்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நிலைமை நாட்டில் உள்ளதா? தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளுடன் இந்த வாரம் சமூக பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கின்றார்.

Tamil News