314 Views

இனந்தெரியாத குழு- மீண்டும் ஆபத்து
வெள்ளை வானில் வந்த ‘இனந்தெரியாத’ ஒரு குழுவினர் கொழும்பின் புறநகர் பகுதி ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவருடைய வீட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள். இதனையடுத்து கருத்துச் சுதந்திரத்துக்கு மீண்டும் ஆபத்தான நிலை உருவாகியிருப்பதாக ஊடகத்துறையினர் கொதித்தெழுந்திருக்கின்றார்கள்.
தாக்குதலுக்குள்ளானவர் ஒரு பிரபலமான சிங்கள ஊடகவியலாளர். சமுத்ர சமரவிக்கிரம என்ற குறிப்பிட்ட ஊடகவியலாளர் இலங்கையின் பிரபலமான ஹிரு தொலைக்காட்சியில் பணி புரிந்தாலும், அவர் மீதான தாக்குதலுக்கு அவர் செய்யும் யூ – ரியூப் சனல்தான் காரணம் எனச் சொல்லப்படு கின்றது.
…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்
- உக்ரைன் – அமெரிக்காவின் மிக அபாயகரமான சூதாட்டம் | தமிழில் : ஜெயந்திரன்
- ஈழப் போராட்ட ஆதரவு திரைப்படங்களை உருவாக்குவதில் தான் சந்தித்த சவால்களை விபரிக்கின்றார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் | நேர்காணல்
- உலக நாடுகளில் தாய்மொழியில் கல்வி வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது | நேர்காணல் | சண்முகம் இந்திரகுமார்
[…] இனந்தெரியாத குழு – மீண்டும் ஆபத்து: வெள்ளை வானில் வந்த ‘இனந்தெரியாத’ ஒரு குழுவினர் கொழும்பின் புறநகர் பகுதி ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவருடைய வீட்டை இலக்கு வைத்துமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-170-february-19/ https://www.ilakku.org/ […]