ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் சத்தியாகிரக போராட்டம்

154 Views

கொழும்பில் சத்தியாகிரக போராட்டம்

கொழும்பில் சத்தியாகிரக போராட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ள சத்தியாகிரக போராட்டம் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த சத்தியாகிரக போராட்டம் ஹைட் பார்க் மைதானத்தில் அமைதியான முறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி, இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply