தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் பதட்டம் – கைதிகள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்

187 Views

images 2 1 தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் பதட்டம் - கைதிகள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்

காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து பலனிக்காத நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் 15க்கும் மேற்பட்ட தமிழீழத் தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மருந்துகளை உட்கொண்டு  தற்கொலை முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து முகாமில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply