உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியா பெரிய பள்ளிவாசலில் அஞ்சலி

316 Views

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பள்ளிவாசலில் அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களிற்கான இரங்கல் நிகழ்வு வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று (21) இடம்பெற்றது.

இன்று மாலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் மதகுருமார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டதுடனர்.

Tamil News

Leave a Reply