கிறிஸ்துமஸ் தீவு சிறையைப் போன்றது: அவுஸ்திரேலிய நீதிபதி

482 Views

safe image 1 கிறிஸ்துமஸ் தீவு சிறையைப் போன்றது: அவுஸ்திரேலிய நீதிபதி

டோங்கா நாட்டைச் சேர்ந்த Petueli Taufoou அவுஸ்திரேலிய தடுப்பு மையங்களில் சிறையில் வாழ்வதைப் போன்றே வாழ்ந்துள்ளதாக அவுஸ்திரேலிய நியூசவுத் வேல்ஸ் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.

சிட்னியில் நடந்த மோதல் தொடர்பான விசாரணைக்காக காத்திருக்கும் போது அவரது விசா காலாவதியானதும், 2017 முதல் 2021 வரை குடிவரவு தடுப்பு மையங்களில் அவர் வைக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 2020ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறக்கப்பட்ட போது அங்கு அனுப்பப்பட்ட முதல் நபர் இவர் எனப்படுகின்றது. ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply