பிரிக்கப்படாத இலங்கைக்குள்தான் தீர்வு – த. தே. கூ ! தட்டிக்கேட்க யாருமில்லை! |ஆய்வாளர் திருச்செல்வம்

இலங்கை அரசாங்கம் மீளமுடியாத நிலைக்கு நாட்டைக் கொண்டு சென்றுள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

பிரிக்கப்படாத இலங்கைக்குள்தான் தீர்வு – த. தே. கூ ! தட்டிக்கேட்க யாருமில்லை!

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக கோத்தபாய சர்வதேச அழுத்தத்தின் காரணமாக தமிழ்த்தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளது பற்றியும், அதனை சம்பந்தன் எவ்வாறு அணுகவேண்டும் என்பது பற்றியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள குளப்ப நிலை பற்றியும் மேலும் பல முக்கிய விடையங்களை அலசும் களமாக அமைகின்றது

Tamil News