#சுமந்திரன் #சாணக்கியன் #TNA #தமிழரசுக்கட்சி #கோத்தாபாய #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்வானொலி #இலக்கு
புதிய அரசியலமைப்பா அல்லது 13வதா தொடர்கிறது……? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு
புதிய அரசியலமைப்பா அல்லது 13வதா: இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக தமிழ் தலைமைக்குள் மீண்டும் உருவாகியுள்ள புதிய கூட்டமைப்பு. சுமந்திரன் சாணக்கியன் தனியாக உருவாக்கிவரும் அரசியல் நகர்வு போன்று பல முக்கிய விடைங்களை அலசும் களமாக இது அமைகின்றது.
மேலும் தெரிந்து கொள்ள:
https://www.ilakku.org/ https://www.ilakku.org/the-chanakyas-… https://www.ilakku.org/the-chanakyas-…
- எங்களுடைய வரலாறு, பண்பாடு, அடையாளம் சார்ந்த ஆழமான சரியான பார்வை இல்லை – விரிவுரையாளர் ராஜ்குமார்
- தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது – ஆய்வாளர் பற்றிமாகரன்
- கிழக்கின் வறுமையும் இனமாற்றம் செய்யப்படும் பெண்களும்! க.மேனன் – மட்டக்களப்பு