மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் காலமானார்

221 Views

image 779e6a12ef மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் காலமானார்

சக்தி – சிரஸ – MTV ஊடக குழுமங்களின் உரிமையாளரும் கபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் கூட்டுப் பணிப்பாளருமான ‘கிளி’ ராஜமகேந்திரன் காலமாகியுள்ளார்.

கோவிட் தொற்றுக்கு உள்ளாகி பத்து நாட்களாக நவலோகா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த இவர், கடந்த மூன்று நாட்களாக கோமா நிலைக்கு சென்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மகாதேவா – ராஜேந்திரன் (யாழ்ப்பாணம் – மானிப்பாய்) ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட மகாராஜா நிறுவனத்தை, 1983 ற்குப் பின்னர், ராஜேந்திரத்தின் மகன் ராஜமகேந்திரன் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேந்திரத்தின் இன்னொரு மகன் மகாராஜா மெல்பேர்னை சேர்ந்தவர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply