இளையோரின் செயற்பாடுகள் நம்பிக்கை தருகின்றது | அரூஸ் | இலக்கு

#ஆய்வாளர்அரூஸ் #உயிரோடைத்தமிழ்_வானொலி #அரசியல்களம் #இலக்கு இளையோரின் செயற்பாடுகள் நம்பிக்கை தருகின்றது | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு

இளையோரின் செயற்பாடுகள் நம்பிக்கை தருகின்றது: கடந்து செல்லும் இந்த வருடத்தில் தளத்திலும் புலத்திலும் காத்திரமான செயற்பாடுகள் எட்டப்படாது விட்டாலும் இளைய தலைமுறையினரின் செயற்பாடுகள் உத்வேகம் பெற்றுள்ளது நம்பிக்கை தருகின்றது

Tamil News