தீர்வைப் பெறவேண்டிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களிடம் தான் இருக்கிறது! | ILC

#ஐநாதீர்மானம் #சுமந்திரன்கூட்டு

தீர்வைப் பெறவேண்டிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களிடம் தான் இருக்கிறது! | ILC

தீர்வைப் பெறவேண்டிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களிடம் தான் இருக்கிறது! அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் அவர்கள்!

தமிழர்கள் தீர்வைப் பெறவேண்டிய வழிமுறை

இலங்கை அரசியல் நடைபெறும் சமகால விடையங்களை அலசும் கருத்துக் களமாக அமைகின்றது. இதில் அடுத்த சில வாரங்களில் வரபோகின்ற ஐநா அமர்வுகளில் எப்படியான விடையங்கள் அமையப்போகின்றன, தமிழத்தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக சுமந்திரன் சிங்கள தலைமையுடன் இரகசியமாக மேற்கொண்டுள்ள பேச்சுக்கள் பற்றி விரிவான ஆய்வாக இது அமைகின்றது.