டியோகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள்?

219 Views

சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள்

கடற்படை தளத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள்: 20 சிறுவர்கள் உட்பட 89 இலங்கை தமிழர்கள் 2021 ஒக்டோபர் மூன்றாம் திகதி முதல் டியோகோ கார்சியாவில் உள்ள அமெரிக்காவின் கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை பிரிட்டிஸ் அரசாங்கம் உறுதி செய்துள்ளது என ஆசிய பசுபிக் அகதிகள் உரிமை வலையமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா அகதிகள் முகாமிலிருந்து வெளியேறி நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த வேளை அவர்களது படகு பழுதடைந்துள்ளது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply