உலகளாவிய ரீதியில் நடைபெற்ற தமிழீழத் தேசியக்கொடி நாள் நிகழ்வுகள்- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

445 Views

தமிழீழத் தேசியக்கொடி நாள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு என்று உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த கொடியில் இருந்த எழுத்துக்கள் நீக்கப்பட்டு, தமிழீழத்தின் தேசியக் கொடியாக 1990 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவரால் மேற்படி கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே தமிழீழத் தேசியக்கொடி நாள்.

இந்த நிலையில் மாவீரர் வாரத்தின் முதலாவது நாளை தமிழ்த் தேசியக் கொடி நாளாக அறிவிக்க நாடு கடந்த தமிழீழ அரசு  தீர்மானித்துள்ளது. ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 உலகளாவிய ரீதியில் நடைபெற்ற தமிழீழத் தேசியக்கொடி நாள் நிகழ்வுகள்- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Leave a Reply