Home Tags காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்

Tag: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்

அரசாங்கத்திடம் பாதுகாப்புக்கருதி ஒப்படைத்த பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய் – பாலநாதன் சதீஸ்

  பாலநாதன் சதீஸ் பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய்: யுத்தம் முடிவடைந்து பன்னிரண்டு வருடங்களைக் கடந்துவிட்டது. ஆனால் காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகளின் போராட்டம் வட கிழக்கில்  தொடர்ந்து கொண்டேதான்  இருக்கின்றது. இப்பிரச்சினைக்கு விடை கொடுப்பவர்கள்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் இழப்பீட்டுக்கான அலுவலகமே – அனந்தி

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை இழப்பீட்டுக்கான  அலுவலகமாகவே  அதனை பார்க்கின்றோம் என ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின்  தலைவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகத்தில் நடைபெற்ற போர் சூழலில் இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டும்,...

தமிழர்களை பாதுகாக்க கிழக்கு தீமோர் போன்ற கொள்கைகள் அவசியம்

தமிழர்களை பாதுகாப்பதற்கு கிழக்குத் தீமோரை போன்று சில பொறிமுறைகளை அமைக்குமாறு ஐ.நா.விடம் கேட்பதாக வவுனியாவில் கடந்த 1757 வது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினர் தெரிவித்தனர். [youtube https://www.youtube.com/watch?v=o1jG9V2n0m8] அவர்களால்...

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: 300 மில்லியனை ஒதுக்கி சர்வதேசத்தை அரசு ஏமாற்றுகின்றது – அனந்தி...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற பொறுப்புகூறலை கூறாமல், வெமனே 300 மில்லியனை ஒதுக்கிவிட்டதாக அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது என அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். இலக்கு மின்னிதழ் 156...

ஓ.எம்.பி.அலுவலக செயற்பாடுகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு

ஓ.எம்.பி.அலுவலக செயற்பாடுகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.   முல்லைத்தீவு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில்  நடைபெற்ற...

போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி- கா.ஜெயவனிதா

எங்களுடைய போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக வவுனியாவில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு...

இலக்கு மின்னிதழ் 149 செப்டம்பர் 26 2021 | Weekly Epaper

இலக்கு மின்னிதழ் 149 செப்டம்பர் 26 2021 இந்த வார இலக்கு மின்னிதழ் 149 | ilakku Weekly Epaper 149: இன்றைய மின்னிதழில், இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தியாகி திலீபன்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்- ஐ.நா பொதுச் செயலாளர் நாயகத்திடம் கோட்டாபய கருத்து ...

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ், நட்டஈடும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே  தெரிவித்திருந்தமைக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்  தமது...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச நினைவு தினமும், தமிழ் மக்களுக்கான நீதியும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்: இம்மாதம் 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகளால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான (Enforced Disappearance) சர்வதேச நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா....