சவேந்திர சில்வாவுக்கு எதிரான தடைகளை ஆதரியுங்கள்- சாரா ஜோன்ஸ்

126 Views

சவேந்திர சில்வாவுக்கு எதிரான தடைகளை ஆதரியுங்கள்

இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிரான தடைகளை ஆதரியுங்கள்  என்று அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என   பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது ட்விட்டரில்,

“எனது தொகுதியில் உள்ள அற்புதமான தமிழ் சமூகம் உள்நாட்டுப் போரின் தாக்கங்களை தொடர்ந்து உணர்கிறது, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நீதியையும் பொறுப்புக்கூறலையும் எதிர்நோக்கியுள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார். ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad சவேந்திர சில்வாவுக்கு எதிரான தடைகளை ஆதரியுங்கள்- சாரா ஜோன்ஸ்

Leave a Reply