கிளாஸ்கோவில் கோட்டாபயவிற்கு எதிராக போராட்டம்

248 Views

<br


கிளாஸ்கோவில் கோட்டாபயவிற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கிளாஸ்கோவில் இருந்த காலநிலை மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்ற சிறீலங்கா அதிபர் கோட்டாபயவின் வாகனத்தை மறித்து தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கிளாஸ்கோ நகரின் Dunblane , Hydro Perth Rd இலுள்ள Hilton Hotel இனை இன்று அதிகாலை முதல் புலம்பெயர் தமிழர்கள், தொடர்ச்சியாக ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டதுடன், காவல்துறையினரும் பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad கிளாஸ்கோவில் கோட்டாபயவிற்கு எதிராக போராட்டம்

Leave a Reply