எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை மீனவர் இந்திய கடலோர காவல் படையால் கைது

இலங்கை மீனவர் இந்திய கடலோர காவல் படையால் கைது

இலங்கை மீனவர் இந்திய கடலோர காவல் படையால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவரை இந்தியக் கடலோர காவல் படை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சாந்தரூபன் (வயது 30) என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் இலங்கை மீனவர் சாந்தரூபனிடம்  காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநில உளவுத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.