சம்பந்தனின் ‘தலைமை’ பதவியும்’ரெலோ’வின் அதிரடி அறிவிப்பும்.. | சுரேந்திரன் குருசுவாமி செவ்வி | இலக்கு

368 Views

சம்பந்தனின் ‘தலைமை’ பதவியும்’ரெலோ’வின் அதிரடி அறிவிப்பும்..

ஜனாதிபதித் தேர்தலில் டல்லஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதென கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியான நிகழ்வுகளையடுத்து கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து சம்பந்தன் நீக்கப்பட வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் கோரியுள்ளார். இவை தொடர்பாக ரெலோ பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமியுடன் இந்த வாரம் பேசுகின்றோம்.

 

 

 

 

 

Leave a Reply