பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து பேன்னி மோர்டாண்ட் விலகியதை தொடர்ந்து பிரதமராக பதவியேற்க இருந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தற்போது பதவிறே்றுள்ளார்.
இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமைக்குரிய தகுதியை ரிஷி சுனக் தற்போது பெற்றுள்ளார்.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், ரிஷி சுனக்விற்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.