இலங்கைக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ தயார் – அவுஸ்திரேலியா

137 Views

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவின் உத்தரவாதம் கிடைத்துள்ளதை தொடர்ந்து இலங்கைக்கு எந்தவகையிலும் உதவ தயார் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளமை மிகச்சிறந்த செய்தி என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா இலங்கைக்கு தன்னால் முடிந்த அனைத்து வகையிலும் உதவதயாராக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply