நாடு வறுமையில் வாடும் போதும் இனவாதம் மாறவில்லை
இலங்கையில் 49 இலட்சம் மக்கள் பட்டினியை எதிர்நோக்கி உள்ளதாக ஜ.நா தெரிவித்துள்ளதுடன் உலக மக்களிடம் உதவியும் கோரியுள்ளது. ஆனால் இலங்கை அரசு தொடர்ந்து தமிழ் மக்கள் மீதான தனது அடக்குமுறைகளை தொடர்ந்தே வருகின்றது.