நாளை முதல் பொது சேவை வழமைபோன்று செயற்படும்

130 Views

பொது சேவை வழமை போன்று செயற்படும்
நாளை முதல்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதுடன், அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமையளித்து, பொது சேவை வழமை போன்று செயற்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.

இணையவழி காணொளி மூலம் நேற்று  இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதற்கான சுற்றுநிருபம் இன்று  வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply