இந்திய பிரதமருடன் ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு
காலநிலை குறித்த ஐநா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்கொட்லான்ட் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

நட்பு ரீதியாக ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய பிரதமர் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad இந்திய பிரதமருடன் ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு