அரசுக்கெதிரான போராட்டத்தில் மலையக மக்களின் நிலைப்பாடு? | ePaper 179

அரசுக்கெதிரான
Weekly ePaper 179

அரசுக்கெதிரான போராட்டத்தில் மலையக மக்களின் நிலைப்பாடு?

இலங்கையின் நிலைமைகள் மோசமடைந்துள் ளன. அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிர மடைந்து வருகின்றது. அரசாங்கம் குறித்த நம்பகத் தன்மை வலுவிழந்து வரும் நிலையில் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கனுப்பும் முனைப்பில் மக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய குழப்ப சூழ் நிலைக்கு மத்தியில் மலையக கட்சிகள் மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும்…………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்