முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 179 ஏப்ரல் 23, 2022
இலக்கு இதழ் 179 ஏப்ரல் 23, 2022
இலக்கு இதழ் 179 ஏப்ரல் 23, 2022 | ilakku Weekly ePaper 179: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- போராட்டக்களத் துப்பாக்கிச் சூடு: ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான அரச வன்முறை சார்ந்த புதிய திருப்பமா …..? – பி.மாணிக்கவாசகம்
- இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? – கலாநிதி எம்.கணேசமூர்த்தி
- அதிகாரத்தைப் பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே ஈஸ்டர் தாக்குதல் – மட்டு.நகரான்
- எதிர்ப்பின் பெயரால் கோட்டா அரசுக்கு சாதகமாக அமையும் காலி முகத்திடல் போராட்டம்! – இரா.ம.அனுதரன்
- தாயக மேம்பாடு மின்சக்தியும் மாற்று வழி மின்சக்தியும் – தாஸ்
- மலையக கட்சிகளும் நிதானப் போக்கும் – துரைசாமி நடராஜா
- தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் உதவி செய்ய அனுமதி கேட்டார் – வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஸ்ணன்
- சீனர் – தமிழர் சிந்தனை மரபுகளும் வழிபாட்டு முறைகளும் – (பகுதி 1) முனைவர் கு. சிதம்பரம்
- சிறீலங்காவில் உண்மையில் நடந்தது என்ன?- பல்கி ஷர்மா (பகுதி 1) – தமிழில்: ஜெயந்திரன்