கைத்தொலைபேசிகளின் பாதுகாப்பை தகர்த்த பெஹாசஸ் (Pegasus)மென்பொருள்|உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ilakku | ILC

398 Views

#AmnestyInternational #பெஹாசஸ் #lakku #உயிரோடை #தமிழ்வானொலி #ILC

கைத்தொலைபேசிகளின் பாதுகாப்பை தகர்த்த பெஹாசஸ் (Pegasus) மென்பொருள்- போரியல் ஆய்வாளர் அருஸ் அவர்களின் நேர்காணல்.

பெஹாசஸ் மென்பொருள் ஊடாக ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களின் கைத்தொலைபேசிகள் கண்காணிக்கப்படுவது பற்றியும் குறிப்பாக இந்தியாவின் பல முக்கியமானவர்களும் கண்ணகாணிக்கப்படுவதாக Amnesty international குறிப்பிட்டுள்ளது பற்றிய விபரங்கள் பற்றிய ஆய்வாக இந்த செவ்வி அமைகின்றது. அத்தோடு இலங்கை அரசாங்கமும் இந்த மென்பொருளை பயன்படுத்துவதாக அண்மைய இலங்கை அரசின் நடவடிக்கை அமைகின்றது என்பதாகவும் இந்த செவ்வி அமைகின்றது

Leave a Reply