நவம்பர் 20ம் திகதி: போரினால் இறந்தவர்களுக்கான சிறப்பு நாளாக சிறப்பிப்போம்-வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவை

போரினால் இறந்தவர்களுக்கான சிறப்பு நாளாக

வரும் நவம்பர் 20ம் திகதி இலங்கையில் நடைபெற்ற 30 வருட கால போரினால் இறந்தவர்களுக்கான சிறப்பு நாளாக நினைவு கூர்ந்து மன்றாடுகின்ற நாளாக சிறப்பிப்போம் என  வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம்,

WhatsApp Image 2021 11 05 at 1.17.07 PM நவம்பர் 20ம் திகதி: போரினால் இறந்தவர்களுக்கான சிறப்பு நாளாக சிறப்பிப்போம்-வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவை ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad நவம்பர் 20ம் திகதி: போரினால் இறந்தவர்களுக்கான சிறப்பு நாளாக சிறப்பிப்போம்-வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவை