இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டுபிடிப்பு

115 Views

இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு

இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளாா்.

இதற்கமைய இலங்கையில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட B1.617.2.28 திரிபை ஒத்த B.1.617.2.104 என்ற புதிய டெல்டா திரிபொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த புதிய திரிவு அதிக வீரியமிக்கதாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டுபிடிப்பு

Leave a Reply