ரணிலை சந்தித்தார் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர்

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (16) சந்தித்தார்.

கொழும்பு, ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள ரணிலின் அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் சீனத் தூதரகத்தின் பிரதி தூதுவர் ஸூ யான்வெய், ஆலோசகர் மெய் ஜிங், செயலாளர் ஜின் என்ஸே ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்துகொண்டனர்.