341 Views
அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலிமுகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.
சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைதியான போராட்டத்தில் பல இளைஞர் குழுக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருகைத் தந்துள்ள இலங்கையர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
- இலக்கு மின்னிதழ் 177 ஆசிரியர் தலையங்கம்
- ராஜபக்சக்களுக்கே வரமாய் அமையும் இந்தியாவின் உதவிகள் | இரா.ம.அனுதரன்