275 Views
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
நேற்று(02) நள்ளிரவு முதல் அனைத்து சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.