மீனவர் பிரச்சனையை அரசியல் ஆக்க வேண்டாம் | இராமேஸ்வரம் விசைப்படகுகள் சங்க தலைவர் யேசுராசா

இராமேஸ்வரம் விசைப்படகுகள் சங்க தலைவர் யேசுராசா. தமிழக களத்திற்காக வழங்கிய சிறப்புச் செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி | ILC | இலக்கு

மீனவர் பிரச்சனையை அரசியல் ஆக்க வேண்டாம்

இராமேஸ்வரம் விசைப்படகுகள் சங்க தலைவர் யேசுராசா அவர்கள் தமிழக – ஈழத்தமிழ் மீனவர்கள் பிரச்சினை தொடர் பாக உயிரோடைத் தமிழ் வானொலி நிகழ்ச்சிக்காக வழங்கிய சிறப்புச் செவ்வியின் முக்கிய பகுதிகள்.

மீனவர் பிரச்சனை