68 Views
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீள ஒப்படிடைக்கவேண்டும்
பொருளாதாரப் பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை அரசாங்கம் ஊக்குவித்திருக்கின்றது. வெள்ளிக் கிழமையை விடுமுறை தினமாக அறிவித்து, அரச ஊழியர்களையும் விவசாய உற்பத்தியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி இருக்கின்றது. அத்துடன் தரிசுக் காணிகளையும் விளை நிலங்களாக மாற்ற வேண்டும், விவசாய முயற்சிகளில் பலரும் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தையும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
இந்த நிலையில் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளையும் விளைநிலங்களையும் உரியவர்களிடம் திருப்பிக் கையளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது………………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்
- “உலகின் தொன்மை மொழிகளில், செம்மொழிகளில் ஒன்று ‘தமிழ்’ மொழி” | இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன்
- இலங்கையின் பொருளாதார நெக்கடியும் மக்களின் வாழ்வியல் சவால்களும் | வேலம்புராசன் விதுஜா-யாழ்ப்பாண பல்கலைக்கழகம்