பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்படுவது அவசியம் – ஐநா

156 Views

பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்

கருத்துச் சுதந்திரம் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் நிலவுவதை உறுதி செய்வதற்கு  பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்படுவது அவசியம் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் விமர்சனம் செய்பவர்களை மௌனமாக்குவது பொதுவிவாதம், மற்றும் அனைவரினதும் சுதந்திரம் மனித உரிமை ஆகியவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

ஜனநாயக சமூகத்தை உறுதி செய்வதில் பத்திரிகையாளர்கள் அடிப்படை பங்களிப்பை வழங்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply