யாழ். வந்த ‘கோட்டா கோ கம’பிரதிநிதிகளுடன் பேசியது என்ன?
‘கோட்டா கோ கம‘வில் போராட்டத்தை நடத்திக்கொண்டிருப்பவர்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வந்து சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தியிருந்தார்கள். இதில் என்ன பேசப்பட்டது? 21 ஆவது திருத்தம் ஒப்பேறுமா? அதில் தமிழ் மக்களின் உரிமைகள் எந்தளவுக்கு உறுதிப்படுத்தப்படும்? போன்ற விடயங்கள் தொடர்பில் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் உயிரோடைத் தமிழின் தாயகக் களத்துக்காக வழங்கிய செவ்வியின் முக்கியமான பகுதிகளை இந்த வாரம் இலக்கு வாசகர்களுக்கு தருகின்றோம்.
- பொருளாதார நெருக்கடியின் போர்வையில் மறக்கப்படும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை | இலக்கு மின்னிதழ் 185 ஆசிரியர் தலையங்கம்
- புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? | செல்வின் – செவ்வி
- மலையகப் பெண்களும் சமூக அபிவிருத்தியும் | துரைசாமி நடராஜா