செய்திகள் தமிழகத்திலும் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் November 28, 2022 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL தமிழீழ மக்களனிள் தேசிய விடுதலையை கோரி யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் தமிழகத்திலும் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்றது.