
கச்சதீவை இந்தியா மீளப்பெறுவதற்கான தருணம்….
கச்சதீவு தொடர்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துவரும் கருத்துக் களும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு வெளியிட்ட அறிவிப்பும் இலங்கைத் தமிழ் மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி யிருக்கின்றது.
“கச்சதீவை இந்தியா மீளப்பெறுவதற்கான தருணம் இதுதான்” என அவர்கள் கூறுகின்றார்கள். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தமது மீன் பிடித் தொழில் மேலும் அச்சுறுத்தலுக்குள்ளாகலாம் என ஈழத் தமிழ் மீனவர்கள் அஞ்சுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன……………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்
- ரணில் ராஜபக்ச அரசும் கடந்தகாலத்தை வெள்ளையடிக்க முற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் | இரா.ம.அனுதரன்
- யாழ். வந்த ‘கோட்டா கோ கம’ பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? | அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் செவ்வி
- வடகிழக்கினைப் பயன்படுத்தி இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த சீனா முயல்கின்றதா? | மட்டு.நகரான்



