தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ் அவர்கள் வழங்கிய செவ்வி | தாயகக்களம் | ILC |

596 Views

#சுகாஸ் #சர்வதேச_விசாரணை #அரசியல்_கைதிகள் #மரணச்சான்றிழ் #Need_Justice #Missing_Tamils #TELO #TNA #cv_Wigneswaran

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ் அவர்கள் வழங்கிய செவ்வி

உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் என்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ் அவர்கள் வழங்கிய  செவ்வி. இந்த நேர்காணல் சமகால அரசியல் களமாக அமைகின்றது. குறிப்பாக காணமாலாக் கப்பட்டோருக்கு மரணச்சான்றிழ் வழங்குதல், அரசியல் கைதிகள் விடுதலை, ஜெனிவா குறித்த அணுகுமுறை தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே உரு வான முரண்பாடுகள், தமிழ்த் தேசியக் கட்சியினரிடம் ஒரு ஒருமைப்பாடு போன்ற விடையங்கள் பற்றி செவ்வியாக அமைகின்றது.Leave a Reply