தமிழக முதலமைச்சருடன் இந்திய உயர் ஸ்தானிகர் முக்கிய பேச்சு

128 Views

தமிழக முதலமைச்சருடன் இந்திய உயர் ஸ்தானிகர்
தமிழக முதலமைச்சருடன் இந்திய உயர் ஸ்தானிகர் முக்கிய பேச்சுக்களை நடத்தினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பால்கே நேற்று சென்னையில் சந்தித்தார்.

இந்திய மீனவர்களின் நல்வாழ்வு மற்றும் மக்கள் – மக்கள் உறவுகளை வலுவாக்குதல் தொடர்பான விடயங்கள் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 தமிழக முதலமைச்சருடன் இந்திய உயர் ஸ்தானிகர் முக்கிய பேச்சு

Leave a Reply