இந்திய வெளியுறவு செயலர் புதுடில்லி திரும்பினார்

இந்திய வெளியுறவு செயலர்
நான்கு நாட்கள் உத்தியோகாபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா புது டில்லி நோக்கி நேற்று பயணமானார்.

இந்திய வெளிவிவகார செயலர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்து கலந்துரையாடினார்

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply