வடக்கு தீவுகளில் மின் நிலையங்களை அமைக்க இந்தியா முன் வர வேண்டும்- மனோகணேசன்

360 Views

மின் நிலையங்களை அமைக்க இந்தியா உடனடியாக முன் வர வேண்டும்

வடக்கு தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இருந்த சீனா, இந்தியாவின் பாதுகாப்பு ஆட்சேபனை காரணமாக அங்கிருந்து வாபஸ் பெற்று விட்டது.

ஆனால், “அதற்கு பதிலாக” அதே மின் உற்பத்தி கட்டமைப்பை மாலைத்தீவின் 12 ஆளில்லா தீவுகளில் முன்னேடுக்க அந்நாட்டு அரசுடன் சீனா உடன்பாடும் கண்டுள்ளது.

இந்நிலையில், அதேபோல் “அதற்கு பதிலாக” அதே  வடக்கு தீவுகளில் மின் நிலையங்களை அமைக்க இந்தியா உடனடியாக முன் வர வேண்டும்.

ஏனெனில் இந்த இந்தியா-இலங்கை-சீனா கயிறு இழுப்புகளுக்கு மத்தியில் நம் நாட்டுக்கு, சுத்தமான மின்சாரம் தேவை

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad வடக்கு தீவுகளில் மின் நிலையங்களை அமைக்க இந்தியா முன் வர வேண்டும்- மனோகணேசன்

Leave a Reply