எமது அரசியல் தீர்வு இந்தியா நிச்சயிக்க முடிவுசெய்துள்ளதை நாம் என்ன செய்யமுடியும்? | திருச்செல்வம்

440 Views

#அரசியல்தீர்வு #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #இலக்கு

எமது அரசியல் தீர்வை இந்தியா நிச்சயிக்க முடிவுசெய்துள்ளதை நாம் என்ன செய்யமுடியும்? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

எமது அரசியல் தீர்வு இந்தியா நிச்சயிக்க முடிவு..

எமது அரசியல் தீர்வு இந்தியா நிச்சயிக்க முடிவுசெய்துள்ளதை நாம் என்ன செய்யமுடியும்? இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக அண்மையில் நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கெரான போராட்டம். தமிழ் தலைவர்களின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பற்றிய இந்தியாவுக்கு கொடுத்த கடிதம் பற்றிய விளக்கம் போன்ற பல முக்கிய விடையங்களை அலசும் களமாக அமைகின்றது

 

Leave a Reply