இன விடுதலை தேடி….. | ePaper 183

175 Views
இன விடுதலை தேடி
Weekly ePaper 183

இன விடுதலை தேடி…..

இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளின் 13 ஆவது ஆண்டு நினை வேந்தலை தமிழர் தாயகம் உணர்வுபூர்வமாக கடைப்பிடித்துள்ளது.
ஈழத்தமிழினம் சந்தித்து நிற்கும் தற்கால வெறுமைக்குள் 2022 மே-18 இல் நடந்தேறியுள்ள நினைவேந்தல் முன்னெடுப்புகள் ஆறுதலளிக் கும் விதத்தில் அமைந்துள்ள அதேவேளை, ஈழத்தமிழினத்தின் விடுதலை வழியே நோக்குகின்ற போது ஏமாற்றமே மிச்சமாகியுள்ளமை கசப்பானஉண்மையாகும்.
…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்

1 COMMENT

  1. […] இன விடுதலை தேடி….. இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளின் 13 ஆவது ஆண்டு..மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-183-may-22/ மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/  […]

Leave a Reply