இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

86 Views

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20,038 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 16,994 பேர் குணமடைந்துள்ளனர்.

47 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை கொரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளிலும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டும் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,39,073ஆக உள்ளது. தினசரி கொரோனா தொற்று விகிதம் 4.44 சதவீதமாக உள்ளது.

Leave a Reply