தமிழர்களின் 2000 கோடி ரூபாய்களை அள்ளிச் செல்லும் இந்திய மீனவர்கள் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு
தமிழர்களின் கடல் வளங்களை அள்ளும் இந்திய மீனவர்கள்
தமிழர்களின் 2000 கோடி ரூபாய்களை அள்ளிச் செல்லும் இந்திய மீனவர்கள். தமிழர்களின் கடல்களில் பிடிக்கப்படும் மீன்களினால் இந்தியாவின் ஏற்றுமதி கடந்த பல பத்து ஆண்டுகளில் 5200 விகிதம் அதிகரித்துள்ளது ஆனால் ஈழத்தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்
