முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 290 | இலக்கு இதழ் 290-ஜூன் 08, 2024
Ilakku Weekly ePaper 290 | இலக்கு இதழ் 290-ஜூன் 08, 2024
Ilakku Weekly ePaper 290 | இலக்கு இதழ் 290-ஜூன் 08, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- இந்தியத் தேசிய சனநாயக கூட்டணி ஈழத்தமிழரின் தேசிய பிரச்சனைக்கு உரிய ஆதரவு அளிக்குமா? –ஆசிரியர் தலையங்கம்
- பாடசாலை இலவச உணவு திட்டமும் இன்றைய நிலையும் !!!-கந்தசாமி தனஞ்சயன்
- விலாங்கு மீன்களாக வலம்வரும் தமிழ் தேசிய கட்சிகள் கானல் நீராகுமா தமிழ் பொது வேட்பாளர் முயற்சி? (பகுதி 1) – இரா.மயூதரன்
- தொலைநோக்கு பார்வையற்றவர்கள் பிரநிதிகளாக இருப்பது ஈழத்தமிழரின் சாபக்கேடு- Dr. முரளி வல்லிபுரநாதன் சமுதாய மருத்துவ நிபுணர்
- இளைஞர் வகிபாகம்- துரைசாமி நடராஜா
- பலவீனமான இந்தியா பல இனங்களுக்கு சாதகமானது – ஆர்த்தீகன்
- “மோடியின் ஆட்சிக்கு கடிவாளமிடப்பட்டிருக்கிறது” இந்தியத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் – தமிழில்: ஜெயந்திரன்
- அனைத்துலக அரசற்ற தேச இனங்களுக்கிடையிலான கொனீபா கால்பந்தாட்டப் போட்டியில் முதன் முதலாக தமிழீழ மகளிர் அணி – பெருமையோடு வாழ்த்துகின்றது உலகத் தமிழினம்
- ரஸ்யாவின் போர் வியூகங்களை நோக்கி அமெரிக்காவை திரும்பிய செங்கடல் சமர்-வேல்ஸில் இருந்து அருஸ்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்