இலக்கு இதழ் 223- பெப்ரவரி 25, 2023 | Weekly ePaper 223

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 223-பெப்ரவரி 25, 2023

இலக்கு இதழ் 223

இலக்கு இதழ் 223- பெப்ரவரி 25, 2023

இலக்கு இதழ் 223- பெப்ரவரி 25, 2023 | Weekly ePaper 223: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

 • சிறு தேசவினங்களின் இறைமை மதிக்கப்படாமையின்
  அரசியல் உதாரணங்களாக ஈழமும் உக்ரேனும்-
  ஆசிரியர் தலையங்கம்
 • பென்டகன் உயர் அதிகாரிகளின் இரகசிய விஜயத்தின் பின்னணி?-அகிலன்
 • IMF இன் நிபந்தனைகளால் நெருக்கடிக்குள் இலங்கை – பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்றுறை சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் உடன் ஒரு செவ்வி
 • வட கடலை சூறையாட அனுமதிக்கமாட்டோம் – பேராசிரியர் சூசை ஆனந்தன் செவ்வி
 • நீதிமன்றக்கட்டளையை மீறி குருந்தூர்மலையில் தொடரும் பௌத்த கட்டுமானப் பணிகள் – காவல்துறையில் ரவிகரன் முறைப்பாடு.- முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்
 • தீர்மானிக்கும் சக்தி- துரைசாமி நடராஜா
 • போதைகளில் மயங்காமல் மேதைகளாக மாறுவோம்- கவிதா ஆல்பர்ட்
 • ஒருவருட உக்ரைன் போர் சாதித்தது என்ன? –வேல்ஸ் இல் இருந்து அருஸ்
 • உக்ரேன் போரும் உலகில் அதன் தாக்கமும் – தமிழில்: ஜெயந்திரன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்