இலக்கு இதழ் 221- பெப்ரவரி 11, 2023 | Weekly ePaper 221

215 Views

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 221-பெப்ரவரி 11, 2023

இலக்கு இதழ் 221

இலக்கு இதழ் 221- பெப்ரவரி 11, 2023

இலக்கு இதழ் 221-பெப்ரவரி 11, 2023 | Weekly ePaper 221: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ஈழத்தமிழர் இறைமை ஏற்பு 2026க்குள் உலகால் முன்நிபந்தனையாக்கப்பட்டாலே வங்குரோத்து தடுக்கப்படும் – ஆசிரியர் தலையங்கம்
  • 13 ல் இருந்து கீழிறங்கும் ரணில் – அகிலன்
  • ஆபத்து நிலையில் உள்ள கிழக்கின் இருப்பினை பாதுகாக்க தமிழ் தேசியத்தின் இருப்பு முக்கியம் – மட்டு.நகரான்
  • கிழக்கு நோக்கி பேரணியை நடத்தியதற்கான காரணம்? மாணவர் அமைப்பின் தலைவர் சில்வெஸ்ட்டர் ஜெல்சின் செவ்வி
  • 13 இன் முழுமையான அமுலாக்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் இலங்கையின் பிரபல சமூகச் செயற்பாட்டாளரான யு. ஜி. செனவிரட்னவுடன் ஒரு நேர்காணல்
  • ஒப்பனை வாழ்க்கை – துரைசாமி நடராஜா
  • கியூபாவிருந்து தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்த சே குவேராவின் மகளுக்கும் பேத்திக்கும் தமிழ்நாட்டின் நல்வரவு! -தோழர் அலெய்டா குவேரா மார்ச்(பகுதி3) சமந்தா
  • தூவல் சிலையால் சூழல் கேடு! தோழர் தியாகு
  • நிராயுதபாணியாக நின்ற பலூன் ஏன் சுடப்பட்டது?வேல்ஸ் இல் இருந்து அருஸ்
  • உலகில் ஏற்பட்ட பொருளாதார சரிவுகள்-ஆர்தீகன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

Leave a Reply