இலக்கு மின்னிதழ் 147 செப்டம்பர் 12 2021 | Weekly Epaper

1,150 Views

இலக்கு மின்னிதழ் 147 செப்டம்பர் 12 2021

இந்த வார இலக்கு மின்னிதழ் 147: இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு புகழ் வணக்கம், தாயகத்தளம், இந்தியத்தளம்,  அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 147 செப்டம்பர் 12 2021

இலக்கு மின்னிதழ் 147

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

 • புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு எங்கள் புகழ் வணக்கங்கள்
 • தன்னாட்சிக் கவிஞன் பாரதிக்கு ஈழத்தமிழர்க்குத் தன்னாட்சி கிடைக்கச் செய்வதே சிறந்த நூற்றாண்டுப் பரிசுசூ.யோ. பற்றிமாகரன்
 • தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் நிரூபிக்கின்றார்கள் – அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்
 • தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; புதிய அணி உருவாகின்றதா? அகிலன்
 • இலங்கையின் கொரோனா வைரஸ் தாக்கம் பாதிப்பும் அதன் விளைவுகளும் –  பரியமதா பயஸ்
 • மறைந்தும் மறையாத பிரகாஸ் – பிரகாஸ் ஞானப்பிரகாசம் பி.மாணிக்கவாசகம்
 • கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் எம்.பி.யின் கருத்துகள்! – மட்டு.நகரான்
 • எமக்கு தீர்வே கிடைக்காதா? வாழ்நாள் இறுதி வரை போராடத்தான் வேண்டுமா?பாலநாதன் சதீஸ்
 • மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைகையைப் பற்றிய புரிதலோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.சூழலியலாளரும், மொழிப் பற்றாளருமான காளிதாசன்
 • ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்மொழியாக்கம்: ஜெயந்திரன்
 • வாழ்கைக் கல்விதெய்வேந்திரம் விஜிதா யாழ்பல்கலைக்கழகம்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

இலக்கு மின்னிதழ் 146 செப்டம்பர் 05 2021

1 COMMENT

Leave a Reply